சங்குதனின் வேர்ப்பொடியைத்
திங்க அதில் மேகமெல்லாம்
இங்கிதமாய் ஏக முண்டு
மங்கை பாகர் தாமுரைத்தார்.
சங்கங் குப்பியின் வேர்ப்பொடியை உண்ண, மேகநோய்கள் நீங்கும். இதனைச் சிவபெருமான் உரைத்தார்.
Showing posts with label சங்கங் குப்பி. Show all posts
Showing posts with label சங்கங் குப்பி. Show all posts
0 Comments