"புகைப்பித்த மும்மழலாற் பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்மனலும் மாறும்-பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும்
அகத்தி மலருக் கறி."


பூவைச் சமத்துண்ண வெயிலினாலும், புகையிலை, புகப்பிடித்தல் போன்ற பழக்கங்களாலும் பிறந்த பித்தக்குற்றம், உடலில் தோன்றும் வெப்பு தணியும்.