"செவ்வகத்திப் பன்னஞ் சிலேத்மமதை யுண்டாக்கும்
வவ்வுபல சிந்தூரம் வைப்பதற்காம்-கவ்வு
நவநீத பற்பமதை நாளுமுடிப் பிக்குஞ்
சிவமாக்குந் தாளகத்தைத் தேர்."

பல செந்தூரங்கள் செய்யவும், நவநீத பற்பம், தாளகசுத்தி செய்யவும் பயன்படும். இது ஐயத்தை உண்டாக்கும்.

செவ்வகத்திக் கீரையை சமைத்துண்ண ஐயப்பெருக்கை உண்டாக்கும், இலைச்சாறு மான்கொம்பை சுத்திச்செய்யும்