"நாடிற் பனிப்பீனும் நாசிக் கறைக்கதழ்வை
யோடித் துடைத்துள் ளொளியாற்றும்-பாடெத்
தவரகத்தி னுந்துணங்கைத் தண்டா மயிலே!
துவரகத்திப் பூக்காண் டுதி."

இது பார்ப்பதற்குப் பயத்தை விளைவிக்குமாறு மூக்கின் வழியாக விழுகிற இரத்தப் பெருக்கை விரைவில் நிறுத்துவது மட்டுமின்றி உடல் வெப்பத்தையும் போக்கும்
மேலும், பூவின் இரசாத்தால் அப்பிரகம் சுத்தியாகும்