சித்திரபிலத்து மூலம்
மெத்த ஆவலாய் உணர்த்திக் கத்தாகிலும் கியாழம்
வைத்தாகிலும் குடிக்கில் பித்தமொடு
மும்பெருத்ததொரு மேல்வயிறும்
அத்திகர தாபமுடன்
இத்தனை நோயேகி விடும்.

சித்திரமூலம் என்ற கொடிவேலியை உலர்த்திப் பொடிசெய்தாவது, குடிநீர் செய்தாவது குடிக்கவும். பித்தம், சீதக்கழிச்சல், பெருவயிறு எலும்பைப் பற்றிய சுரம், நீர்வேட்கை என்பன தீரும்.