சம்புடனே வேர் விரையை
உண்பவர்க்குக் கிரணி மூலம்
தெம்புடனே தீருமென்று கும்பமுனி
தானுரைத்தார்.

நாவல் வேரையும், கொட்டையையும் பொடிசெய்து தக்கபடி அனுபானத்தில் உண்ண, கிராணி மூலம் என்பன நீங்கும், இவ்வாறு கும்பமுனி அகத்தியர் கூறுகிறார்.