நிலவாரை நுணுக்கில் மலை போலும்
ஊதும் வயிறு குலைவாய் குலைந்ததது
நிலையாது போகும் நிசம் தும்பியது தான் குடிக்கில்
அம்பிலிது கொடிய பம்பரம் போலவே கழன்று
வெம் பித்தம் மெய்ப்பிக்கும்.

நிலவாரையைப் பொடி செய்துண்ணப் பெறுவயிறு நீங்கும். தும்பையைக் குடிநீரிலிட்டுக் குடிக்க கொடிய பித்தம் நீங்கும்.