"சூளையோடிளை தொலையாக்க கங்கய நோய்
காலனென்ற குன்மங்கலக்குங்காண் - ஞாலமிசை
நன்மைக்குறிய குணநல்குலமென்றாற்றிறுக்
குன்மக்குடோரி தனக்கு"


இதனைக் குடி நீரிட்டு சாப்பிட்டு வர சூலை, சுவாசம், இருமல், இளைப்பு நோய், குன்ம நோய் போன்றவை நீங்கும்.