கரிசலாங்கண்ணி மாதர் பிரியாத வசியமுண்டு
தெரியாத கண்விளங்கும் தரியாது பாண்டிருமல்
ஆவாரைப் பிரமேகம் மாற்றுமே.

கரிசலாங்கண்ணி, பெண்களுக்கு மிகவும் விருப்பமான மூலிகையாகும். (கரிசலாங்கண்ணி தைலம் கூந்தலை வளரச் செய்வதால் இருக்கலாம்) இதன் மூலம் செய்யப்பட்ட மருந்துகள் கண்நோய்கள், வெளுப்பு நோய், இருமல் என்பன தீர்க்கும். அவாரை மகளிருக்கு ஏற்படும் கசிவை நீக்கும்.