தழுதாழை வேர்ச் சமூலம்
வழுவாமலே கொணர்ந்து
விழுதோடவே உண்ணவே
பித்தமதில் வாதமெல்லாம்
மெத்தஅதி சூலைகளும்
உற்றுநில்லா தோடிவிடும்.

தழுதாலையின் சமூல விழுதை உட்கொள்ளப் பித்தம், வாதம் தொடர்பான சூலை நோய்கள் நீங்கும்.