வித்தகமாய் சூனிய முடக்கொத்தானுமே
சமூலமெடுத்து .........
வித்தராய மாயரைத்து மெத்தவே ஆவலாய்
உண்ணவே கட்டுகள் மலமும் சீதம்
விட்டுவிடுமே ..... பயிலக் கட்டுவலி
தான் தானும் ஓடும்
திட்டமதாய் செயலாகும்.

முடக்கொற்றான் இலையை உண்ண முடக்குவாதம், பிடிப்புகள், மலக்கட்டு, சீதக்கழிச்சல் ஆகியன நீங்கும்.